Map Graph

விளிஞ்சியம்பாக்கம் ஏரி

இந்தியாவின் சென்னை மாகரம் ஆவடியில் உள்ள ஓர் ஏரி

விளிஞ்சியம்பாக்கம் ஏரி இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை, ஆவடியில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியாகும். இங்கு பயங்குடி மக்கள் வாழ்கின்றனார்.. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பியிருக்கும். 91 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த இந்த ஏரி புதிய ஆரமிப்பாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டு பாதியாகச் சுருங்கிவிட்டது.

Read article